சிகப்பு நிற மார்டர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை இனியா..! வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிகப்பு நிற மார்டர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை இனியா..! வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்…

Published

on

நடிகை இனியா, ‘வாகை சூடவா’ படம் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார். இயக்குனர் சற்குணம் இயக்கிய அந்தப் படத்தில் நடிகர் விமல் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் ‘அம்மாவின் கைப்பேசி’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘மெளனகுரு’, ‘புலிவால்’ போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார். மேலும் தமிழில் இறுதியாக இவர் இவர் நடித்த படம் “பொட்டு”.

மலையாளத்தில் மம்முட்டி, கன்னடத்தில் சிவராஜ்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டாலும், தமிழில் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் உள்ளார் நடிகை இனியா. மேலும் அவ்வப்போது போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார் இவர்.

Advertisement

தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இனியா, ஹாலிவுட் ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், தற்போது கிறிஸ்துமஸ் அதுவுமா சிகப்பு நிற மார்டர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள ஹாட்டான போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by INEYA (@iam_ineya)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in