கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிக்பாஸ் சாக்‌ஷி..! உருகும் நெட்டிசன்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிக்பாஸ் சாக்‌ஷி..! உருகும் நெட்டிசன்கள்…

Published

on

பிக் பாஸ் 3வது சீசனில், கலந்து கொண்டு மக்களிடத்தில் பிரபலமனே நடிகை சாக்ஷி. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அ டிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இவர் “ராஜா ராணி” படத்தில் ஒரு scene மட்டும் வந்து செல்வார். ஆனால் இவரை மிகவும் பிரபலமடைய செய்தது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

தற்போது அணைத்து நடிகைகளும் எடுத்துள்ள ஆயுதம் என்ன வென்றால் போட்டோஷூட். ஆம் வித விதமாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அதை தான் இவரும் செய்து வருகிறார்.

Advertisement

மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் active-வாக இருந்து வருகிறார் நடிகை சாக்ஷி. இந்நிலையில், முதன் முறையாக டூ பீஸ் உடையில் கடற்கரையில் இருந்தபடி ஹாட் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். வைரலாகும் அந்த போட்டோஸ் இதோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in