LATEST NEWS
தமிழ் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் தி டீர் ம ர ணம்..! – சோ கத்தில் மூ ழ்கிய குடும்பத்தினர்.. !
பிரபல திரைப்பட நடிகர் நர்சிங் யாதவ் உ டல் நலக்குறைவால் கா ல மா னார். தமிழில் பாட்ஷா, குருவி, பூஜை, லாடம் போன்ற பல படங்களில் நடித்துள்ளனவர் தான் பிரபல நடிகர் நர்சிங் யாதவ் (57) அவர்கள்.
இவர் ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்த், சிரஞ்சீவி, விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் தனது சிறப்பான ப ங்க ளிப்பை நர்சிங் அ ளித்துள்ளார்.
சில மாதங்களாகவே சிறுநீரக கோ ளா றால் பா திக்க ப்ப ட்டிருந்த நடிகர் நர்சிங், அதற்கான சிகிச்சையை பெ ற்று வந்தார். இந்த நிலையில் புத்தாண்டு பிறப்பதற்கு முன்னர் அவர் உ யிரி ழந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகர் நர்சிங்கின் ம ர ணத்திற்கு ரசிகர்களும், திரையுலகினரும் ஆழ்ந்த இர ங் கல் தெரிவித்து வருகின்றனர்.
