பாரினில் சமையல் வேலை செய்யும் பிரபல நடிகை.. எப்படி இருந்த நடிகை இப்படி ஆகிட்டார்..? தற்போதைய நிலையை பாருங்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாரினில் சமையல் வேலை செய்யும் பிரபல நடிகை.. எப்படி இருந்த நடிகை இப்படி ஆகிட்டார்..? தற்போதைய நிலையை பாருங்கள்..!

Published

on

தமிழ்த்திரையுலகம் மொஞ்சம் வித்தியாசமானது. 70 வயதிலும் ஹீரோவாக வசூல் சக்கரவர்த்தியாக நின்று ஆடுகிறார் ரஜினி. அதே நேரம் கமல், சத்யராஜ், சரத்குமார் உள்பட பல நடிகர்களும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கோலோச்சுகிறார்கள். ஆனால் ஹிரோயின்களால் அப்படி நீண்டகாலம் திரையில் ஜொலிக்க முடிவதில்லை.

அதனால் தான் சினிமாவில் வாய்ப்பு இழந்த நடிகைகள் அவ்வப்போது தங்களின் ஹாட்டான படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement

அதேபோல் ஆரம்பத்தில் இருந்தே ஆபாசமே இல்லாமல் நடித்தவர் ஜெயஸ்ரீ. சினிமா, சீரியல்களில் ஒருகாலத்தில் பட்டையை கிளப்பியவர் ஜெயஸ்ரீ. இவரது நடிப்பில் தென்றல்ர்ர், என்னைத்தொடு, விடிஞ்சா கல்யாணம் உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றியடைந்தன,

இப்போது அமெரிக்காவில் செட்டிலாகி இருக்கும் ஜெயஸ்ரீ, அமெரிக்காவில் ஆதரவற்ற மக்களின் காப்பகத்தில் வேலை செய்கிறார். அங்கு சமையல் தான் இவரின் முக்கியப்பணி, இதில் மன நிறைவு கிடைப்பதால் இந்த பணியில் தொடர்வதாகச் சொல்கிறார் ஜெயஸ்ரீ.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in