LATEST NEWS
தொடையை காட்டி இளசுகளை கிறங்கடித்துள்ள பிரபல நடிகை பூனம் பாஜ்வா – வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!
தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக “சேவல்” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் “தெனாவெட்டு” என்ற படம் மூலம் பிரபலமானவர் தான் நடிகை பூனம் பாஜ்வா அவர்கள். தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.
மேலும் இவருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். சமூக வலைதள பக்கங்களில் இவரை பின்தொடர்பவர்கள் மிகவும் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா, படவாய்ப்பிற்காக அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூகா வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் இவர்.
அந்த வகையில் தற்போது, modern உடையில் தன்னுடைய தொடையழகை காட்டியபடி ஹாட் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார் இவர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்….
View this post on Instagram
