பின்னழகு தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ரேம்ப் வாக் போடும் சூரரை போற்று நடிகை..! – வைரல் புகைப்படங்கள் இதோ… – cinefeeds
Connect with us

LATEST NEWS

பின்னழகு தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ரேம்ப் வாக் போடும் சூரரை போற்று நடிகை..! – வைரல் புகைப்படங்கள் இதோ…

Published

on

தமிழ் சினிமாவில் “8 தோட்டாக்கள்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி.இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். “மகேசிண்ட் பிரதிகாரம்” என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும் மற்றும் சண்டே ஹாலிடே படத்தில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்தததன் மூலம் மிகவும் பிரபலமானவர். பின் தமிழில் “சர்வம் தாளமயம்” படத்தில் நடித்திருந்தார் அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அண்மையில் வெளிவந்த”சூரரைப் போற்று” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை அபர்ணா பாலமுரளி.  இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் “சூரரைப்போற்று” திரைப்படம் OTT இணையதளத்தில் வெளியாகி ஹிட் அ டித்தது. இதில் சூர்யா, அபர்ணா அவர்களின் நடிப்பு திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.

Advertisement

மேலும் இவர் நடிகை மட்டுமல்லாமல் ஒரு மாடலும் கூட. இந்நிலையில் பேஷன் ஷோ ஒன்றில் அட்டகாசமான கவ ர்ச்சி உடை அணிந்து கொண்டு பின்னழகு தெரிய ரேம்ப் வாக் செய்த அம்மணியின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in