டைட்டான உடையில் பின்னழகு தெரிவது போல புகைப்படத்தை வெளியிட்ட மெட்ராஸ் பட நடிகை..! – வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டைட்டான உடையில் பின்னழகு தெரிவது போல புகைப்படத்தை வெளியிட்ட மெட்ராஸ் பட நடிகை..! – வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

Published

on

நடிகர் கார்த்திக்கு ஜோடியாக “மெட்ராஸ்” படத்தில் நடித்தவர் தான் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்தில் குடும்ப குத்துவிளக்காக சுடிதாரில் வலம் வந்த கேத்ரின், அடுத்தடுத்து நடித்த படங்கள் எல்லாமே சற்று கிளாமராக தான் நடித்தார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் நடிகர் விஷாலுடன் ‘கதகளி’, நடிகர் அதர்வாவுடன் ‘கணிதன்’, மற்றும் நடிகர் ஆர்யாவுடன் ‘கடம்பன்’, நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘கதாநாயகன்’, ஜீவாவுடன் ‘கலகலப்பு 2’ என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார்.

தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் நடித்து வருகிறார். தமிழிலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டும் கேத்ரின் தெரசா, தெலுங்கில் எப்படி என்று சொல்லவா வேண்டும்.  இதனால் தெலுங்கில் கேத்ரீன் தெரசாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். என்ன தான் கொ டிக ட்டி ப ற ந் தா லும் எல்லா நடிகைகளையும் போல, கேத்ரின் தெரசாவும் இப்போது பட வாய்ப்பு ஏதுமின்றி இருக்கிறார்.

Advertisement

சமூகவலைத்தளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர். அந்த வகையில், தற்போது மிகவும் இறுக்கமான denim jeans உடை அணிந்து கொண்டு படு சூடாக போஸ் கொடுத்துள்ளார் இவர். இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in