சேலை அணிந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி..! உருகும் ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலை அணிந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி..! உருகும் ரசிகர்கள்…

Published

on

நடிகை நீலிமா ராணி, டிவி சீரியலில் ஆரம்பித்த அவரது வாழ்க்கை சினிமாவிலும் கூட ஜொலிக்கவே செய்தது. டிவி சீரியல் நடிகையான நீலிமா இப்போது சினிமாவிலும் கால் பதித்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நீலிமா ராணி இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் நடிகை நீலிமா ராணி, தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இந்த நேரத்தில் தான் அவரது போட்டோஷூட்கள் வைரலாக ஆரம்பித்தன.

Advertisement

அந்த வகையில், தற்போது தன்னுடைய முதுகு தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது முதுகா..? இல்ல, தியேட்டர் ஸ்கிரீனா..?.. மாஸ்டர் படத்தை எடுங்க ஓட்டலாம்.. என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in