2 குழந்தைகளுடன் வசிக்கும் தமிழ் படத்தில் நடித்த பிரபல நடிகையை காதலிக்கும் இளைஞர்..! 16 வயது வி.த்.தி.யா.சம் கு.றி.த்து ம.ன.ம் தி.ற.ப்பு.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

2 குழந்தைகளுடன் வசிக்கும் தமிழ் படத்தில் நடித்த பிரபல நடிகையை காதலிக்கும் இளைஞர்..! 16 வயது வி.த்.தி.யா.சம் கு.றி.த்து ம.ன.ம் தி.ற.ப்பு..

Published

on

பிரபல நடிகை சுஷ்மிதா சென்-னை 2 ஆண்டுகளாக காதலிக்கும் அவரை விட 16 வயது இளையவரான ரோமன் ஷவல் அது தொ.ட.ர்.பி.ல் மனம் தி.ற.ந்து.ள்ளார். தமிழில் வெளியான ரட்சகன், முதல்வன் திரைப்படங்களில் நடித்துள்ளவர் சுஷ்மிதா சென் (45). இவர் ரெனி மற்றும் அலிஷா என்ற பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் சுஷ்மிதா சென்னும் ரோமன் ஷ்வல் (29) என்ற இளைஞரும் 2 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரின் வயது வித்தியாசம் வி.ம.ர்.ச.ன.ங்.களை கி.ள.ப்.பி வரும் நிலையில் அது தொ.ட.ர்.பி.ல் ரோமன் மனம் தி.ற.ந்.து.ள்ளார். அவர் கூறுகையில், சுஷ்மிதாவை சந்தித்த பிறகு தான் என் வாழ்க்கையில் எல்லாமே மா.றி.ய.து.

Advertisement

எங்களின் வயது வி.த்.தி.யா.ச.ம் கு.றி.த்.து கேட்கிறீர்கள். அது குறித்து நாங்கள் இருவரும் க.வ.லை.ப்ப.ட்டதில்லை. ஆண்கள் எந்த வயதிலும் மு.தி.ர்.ச்சி.ய.டை.யா.த.தா.ல், மு.தி.ர்.ச்சி.யைத் தே.டு.கி.றா.ர்.கள். ஒரு வ.லி.மை.யான பெண் உங்கள் வாழ்க்கையில் நு.ழை.யும் போது, ​​நீங்களும் அதிக தி.ற.ன் கொண்டவர் என்பதை புரிந்துகொள்கிறீர்கள். அவள் உங்களை ஒரு ஆணாக மா.ற்.று.கி.றாள்.

நாங்கள் நால்வரும் ஏற்கனவே ஒரு குடும்பமாக தான் வாழ்கிறோம். சுஷ்மிதாவின் 2 குழந்தைகளுக்கும் நான் தந்தையாகவும், தோழனாகவும் இருக்கிறேன். எங்கள் திருமணம் தொ.ட.ர்.பி.ல் என் குடும்பத்தில் இருந்து எந்தவொரு அ.ழு.த்.த.மு.ம் த.ர.ப்.ப.ட.வி.ல்.லை.

Advertisement

என் அப்பா, அம்மா மற்றும் சகோதரி நி.ப.ந்த.னை.யி.ன்.றி என்னை ஆ.த.ரி.க்கி.றா.ர்.கள். உ.ண்மையில், நான் சுஷ்மிதாவுடன் டேட்டிங் செ.ய்.யத் தொ.டங்கியபோது, ​​அதைப் ப.ற்.றி நான் அவர்களிடம் கூட சொல்லவில்லை. எங்களின் திருமணம் நடைப்பெற்றால் அதை ம.றை.க்க மாட்டோம் என கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in