கவர்ச்சி உடையில் படு சூடான விடியோவை வெளியிட்டுள்ள பிரபல தொகுப்பாளினி DD..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவர்ச்சி உடையில் படு சூடான விடியோவை வெளியிட்டுள்ள பிரபல தொகுப்பாளினி DD..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Published

on

முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கும் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தன திவ்யதர்ஷினி என்கின்ற டிடி. தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் இதுவரை தமிழில் பவர் பாண்டி, துருவ நட்சத்திரம், சர்வம் தாளமயம் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் அவரிடம் பல சுவாரஸ்யமான கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Rapid Fire பகுதியில் நீங்கள் பேட்டி எடுத்தவர்களிலேயே மறக்க முடியாத பாராட்டு யாரிடம் பெற்றீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிடி, விஜய் சேதுபதியை இரண்டு முறை பேட்டி எடுத்திருக்கிறேன், என்றார். மேலும் ரசிகர்களுடன் அவ்வபொழுது உரையாடுவது மற்றும் புகைப்படம், வீடியோ என வெளியிட்டு வருவதுமாக இருந்து வருகிறார் DD.

Advertisement

தற்போது, மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் கவர்ச்சி உடையில் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட விடியோவை வெளியிட்டுள்ளார். இதற்க்கு ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in