VIDEOS
நடு வீதியில்… தாயை ஒரே அ.டியில் அ.டி.த்துக் கொ.ன்.ற மகன்! சிசிடிவி கமெராவில் பதிவான வீடியோ காட்சி!!
இந்தியாவில் தாயை மகன் ஒரே அ.டி.த்துக் கொ.ன்ற வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் ப.கி.ர.ப்பட்டு வருகிறது.
குறித்த வீடியோவை Saahil Murli Menghani என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், இந்த ச.ம்பவம் டெல்லியில் அ ரங்கேறியுள்ளது. 76 வயது மதிக்கத்தக்க தாயிடம் மகன் தன் ம.னை.வி.யுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தாயுடன் வா.க்.கு.வா.தம் மு.ற்.றி.யதால், கோ.ப.ம.டை.ந்த அந்த நபர் தன்னுடைய கையால் ப.ல.மா.க அவரை தா.க்.கு.கிறார்.
இதில் நி.லை.த.டு.மாறி கீழே விழ, இதைக் கண்டு அ.தி.ர்.ச்.சியடைந்த மருமகள், அவரை எ ழுப்ப முயற்சிக்கிறார். இருப்பினும் அவர் எ.ழு.ம்.பாத காரணத்தினால், அருகில் இருக்கும் ம.ரு.த்.து.வமனைக்கு கொண்டு செ.ல்.ல.ப்பட்டுள்ளார்.
ஆனால், அவர் உ.யி.ரி.ழ.ந்துவிட்டதாக ம.ரு.த்.து.வர்கள் கூறியுள்ளனர். தற்போது இந்த வீடியோ அதிக அளவில் ப.கி.ர.ப்பட்டு அவர் த.ண்.டி.க்.க.ப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
👉Toxic story coming in from Delhi
👉An argument broke out between a man, his wife & his mother
👉Caught on camera- Son then slapped his 76 year year old mother
👉She was taken to a nearby hospital which declared her brought dead pic.twitter.com/AajwTWuBq8
— Saahil Murli Menghani (@saahilmenghani) March 16, 2021
