VIDEOS
முகக் கவ சம் அ ணி யா தத ற்காக அ ப ரா தம் செ லு த்து ம்ப டி கே ட்ட மாநகராட்சி ஊ ழி ய ரிடம் பெண் செ ய்த செ யல்! வெ ளியான வீடியோ
இந்தியாவில் கொ ரோ னாவின் இரண்டாவது அலை தொ டங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அதை த டுக்க மாநில அரசாகங்கள் மீண்டும் க ட்டு ப்பா டு க ளை அமுல்படுத்த வருகின்றனர்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் மார்ச் 19ம் திகதி மட்டும் 3062 பேருக்கு தொ ற்று உ றுதி யா கி யு ள்ளது, மேலும் 10 பேர் உ யிரி ழந்து உள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில், பாம்பாய் மாநகராட்சி பெண் ஊ ழி யர் ஒருவர், முகக் கவ சம் அ ணி யா தத ற்காக பெண் ஒருவரிடன் அ ப ரா தம் செ லு த்து ம்ப டி கே ட்டுள்ளார்.
இதனால், கோ ப ம டைந்த பெண் மாநகராட்சி ஊ ழி ய ரை நடுரோட்டில் வைத்து தா க்கி த காத வார்த்தைகளில் பே சி யு ள்ளார். வீடியோ இணையத்தில் வெ ளியாகி வைரலாகி வருகிறது…
@myBMC employee assaulted by Citizen when asked to pay fine for not wearing mask
If we have to beat 2nd tsunami wave we have to mask up & follow rules laid down else be prepared to be swept away#coronavirus #covid19 pic.twitter.com/23whHnOg89— ANDHERI LOKHANDWALA OSHIWARA CITIZEN’S ASSOCIATION (@Lokhandwala_Bom) March 20, 2021
