மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை ஸ்ரித்திகா – வாய டைத்து போ ன ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை ஸ்ரித்திகா – வாய டைத்து போ ன ரசிகர்கள்..!

Published

on

சின்னத்திரையில் தனது சிறப்பான நடிப்பால் பெண்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை ஸ்ரித்திகா அவர்கள். தொலைக்காட்சியில் ‘குல தெய்வம்’ சீரியலில் ‘அலமுவாக’ நடித்தார். சின்னத்திரை மட்டுமில்லாமல் திரைப்படத்தில் கூட இவர் நடித்துள்ளார் எனபது இங்கே குறிப்பிடத்தக்கது. “வேங்கை” படத்தில் இவர் நடித்திருந்தாலும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த,

“வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் தான் இவருக்கு நல்ல பேர் கிடைத்தது. இந்த இரு படங்களுக்கு பின் “மதுரை டூ தேனி” எனும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் நடிகை ஸ்ரித்திகாவிற்க்கு திரைப்படங்களில் பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்ரித்திகா, சனீஷ் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உ டைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது முட்டிக்கு மேல் ஏ றிய உ டையில் சில புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in