LATEST NEWS
அட… மாஸ்டர் படத்தில் குடும்ப பா ங்கி னியாக தோன்றிய நடிகை சங்கீதா-வா இது..? – புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!
‘மாஸ்டர்’ படத்தின் விஜயின் தோழியாக நடித்த நடிகை சங்கீதா தற்போது தல அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்திலும் நடித்துள்ளார். மேலும் அவர் வலிமை படம் குறித்து சமீபத்தில், முக்கிய அப்டேட் ஒன்றையும் கொ டுத்ததார். இந்நிலையில், நடிகை சங்கீதா வலிமை படம் கு றி த்து பே சு கை யில் “வலிமை படத்தின் படப்பிடிப்பு கி ட்ட த்த ட்ட 90 சதவீதம் வரை மு டிந்து வி ட்டது. கூடிய விரைவில் படம் கு றி த்த அப்டேட் வெளியாகும்.
படத்தில் அஜித் உ டன் நடிக்கும் வாய்ப்பு கி டை க்கா வி ட்டாலும் ஹெச்.வினோத் உடன் ப ணி யா ற்றி யது சிறப்பான அனுபவம்” என்றும் கூறியிருந்தார். நடிகர் சந்தானம் நடிப்பில் உ ருவான பாரிஸ் ஜெயராஜ் படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் தோ ன் றி னார் இவர். மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனை விடவும் அ தி கம் கவ னி க்க ப்ப ட்டார் சங்கீதா.
படங்களில் குடும்ப பா ங் கி னியாக தோ ன்றும் இவர் இன்ஸ்டாகிராமில் மாடர்ன் உ டையில் சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர் ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள், இதோ அந்த புகைப்படங்கள்….
