LATEST NEWS
சேலையில் ஹாட் போஸ் கொடுத்து சீரியல் நடிகை ரச்சிதா வெளியிட்ட புகைப்படங்கள்..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!
பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மஹாலட்சுமி, பிரபல டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலம் அ றிமுகமானவர் இவர். மேலும் இதனை தொடர்ந்து இவர் “சரவணன் மீனாட்சி” இரண்டாவது மற்றும் 3-வது season-களில் ஹீரோயினாக நடித்தார். மேலும் சீரியல்களை த விர சில ரியாலிட்டி ஷோக்களில் ப ங்கே ற்று வந்தார்.
இவருகென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தற்பொழுது இவர் சின்னத்திரை திரிஷாவாக வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு பிரபலம டைந்து ள்ளது இவர் விரைவில் வெள்ளித்திரையில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பு ற மி ருக்க தொடர்ந்து தனது கவ ர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெ ளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் எப்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெ ளியிடுவார், அந்த வகையில் தற்போது புடவையில் மிகவும் அழகாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
