42 வயதிலும் இப்படியா..?- அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! வைரல் போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

42 வயதிலும் இப்படியா..?- அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! வைரல் போட்டோஸ் உள்ளே..

Published

on

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “அசுரன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை மஞ்சு வாரியர். திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து கதைக்கு முக்கியத்தும் உள்ள படங்களை மலையாளத்தில் தேர்வு செ ய்து நடித்து வருபவர் தான் நடிகை மஞ்சு வாரியர். இவர் பிரபல மலையாள நடிகர், திலீப்பின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு மீனாட்சி என்கிற மகளும் உள்ளார்.

மலையாளத்தில் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார், வெற்றி மாறன் இயக்கத்தில் “அசுரன்” படத்தில் நடித்தார். பச்சையம்மாள் கேரக்டரில் இவரைத் த விர வே று யார் நடித்தாலும் இந்த அளவிற்கு வந்திருக்காது என ரசிகர்கள் பா ரா ட்டும் அ ளவி ற்கு நடித்திருந்தார் இவர். தற்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க கதை கேட்டு வரும் நடிகை மஞ்சு வாரியார். மலையாளத்தில் “சதுர்முகம்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் தற்போது இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் உ லா வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே இவருக்கு 42 வ யசா..? நம்பவே மு டி ய வி ல்லை என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in