கண்ணாடி உ டையில் க லக்க லாக போஸ் கொடுத்துள்ள நடிகை அதுல்யா ரவி..! புகைப்படத்தை பார்த்து உ ருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கண்ணாடி உ டையில் க லக்க லாக போஸ் கொடுத்துள்ள நடிகை அதுல்யா ரவி..! புகைப்படத்தை பார்த்து உ ருகும் ரசிகர்கள்..!

Published

on

இளம் நடிகையான நடிகை அதுல்யா ரவி, தங்களது திறமையால் தற்போது மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்று சொல்லலாம்.

மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அதுல்யா. இதனால், அடுத்த ஏதாவது ஒரு ஹிட் படம் கிடைக்கும் என காத்திருக்கிறார் நடிகை அதுல்யா ரவி அவர்கள்.

Advertisement

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர். இந்நிலையில் சமீபத்தில் கண்ணாடி உ டையில் இவரின் புதிய புகைப்படங்கள் சில இணையதளத்தில்வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இஃதோர் ந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in