பிறப்பு படத்தில் உலகஅழகி பாடல் புகழ் நடிகைய நியாபகம் இருக்கா!! இவங்க இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! நீங்களே பாருங்க!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிறப்பு படத்தில் உலகஅழகி பாடல் புகழ் நடிகைய நியாபகம் இருக்கா!! இவங்க இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! நீங்களே பாருங்க!!

Published

on

தமிழ் சினிமாவில் நடிகைகள் எளிதாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.மேலும் அப்போது இருந்த கால கட்டத்தில் படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கி பிறகு படிபடியாக படங்களை நடித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வந்தார்கள் நடிகைகள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் 90களில் நடித்து வந்த பல முன்னணி நடிகைகள் ஒரு சில படத்திற்கு மேல் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க அப்போவே ஒரே பாடலின் மூலம் அளவில்லா பெண் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கார்த்திகா. இவர் தமிழில் 2007 ஆம் ஆண்டு வெளியாகி அப்போது இருந்த பல ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம் பிறப்பு.மேலும் அப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

Advertisement

மேலும் இவர் அதன் பின்னர் நடிகை கிருத்திகா அவர்கள் பிரபலமாக காரணமாக இருந்தது அப்படத்தில் வரும் பாடல்கள் தான்.மேலும் அதில் இடம் பெற்ற பாடலான உலகஅழகி நான் தான் என்னும் பாடல் அப்போது இருந்த ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலானது.

இதற்கிடையில் இவர் நடித்த படங்களான ராமன்தேடியசீதை மற்றும் பல படங்களில் நடித்துள்ளார் நடிகை கிருத்திகா.இறுதியில் நடிகை கிருத்திகா அவர்கள் 2012 ஆம் ஆண்டு வெளியான இவர் பட்டாளம் என்னும் படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் நடிகை கிருத்திகா அவர்கள் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார்.மேலும் தற்போது தமிழ் மற்றும் தெலுங்குவில் சில படங்கள் நடித்து வருகிறேன்.இனிமேல் நீங்கள் என்னை வெள்ளித்திரையில் பார்க்கலாம் என கூறியுள்ளார்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in