டை ட்டான மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை நிவேதா பெத்துராஜ்..! – பெ ருமூ ச்சு வி டும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டை ட்டான மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை நிவேதா பெத்துராஜ்..! – பெ ருமூ ச்சு வி டும் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் “ஒருநாள் கூத்து” படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ், உடல் எடையைக் குறைத்துள்ளார். “சங்கத்தமிழன்” படத்துக்காக எடையை அதிகரித்திருந்த அவர், தெலுங்கு படம் ஒன்றுக்காக 15 கிலோ எடை குறைந்து உள்ளார். இதையடுத்து ஜெயம் ரவி ஜோடியாக, டிக் டிக் டிக் படத்தில் நடித்தார். இந்தப் படம் ஹி ட்டானது. இதையடுத்து விஜய் ஆண்டனி ஜோடியாக, திமிரு பிடிச்சவனில் நடித்திருந்தார்.

அடுத்து விஜய் சேதுபதி ஜோடியாக, சங்கத் தமிழன் படத்தில் நடித்தார். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். “பொதுவாக எம்மனசு தங்கம்” படத்தில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.

Advertisement

இவர் எப்போவாது கவ ர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்வார், என்று தான் சொல்ல வேண்டும், சமீபத்திய புகைப்படங்கள் எல்லாம் கவ ர்ச்சி ர கம்.
இந்நிலையில், தற்போது உ டலோடு ஒ ட்டிய ஜீன்ஸ் மற்றும் டீ ஷார்ட் அணிந்து கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in