அசுரன் பட நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா..? அடுத்த ஹீரோயின் இவர் தான்!! வைரலாகும் புகைப்படம்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

அசுரன் பட நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா..? அடுத்த ஹீரோயின் இவர் தான்!! வைரலாகும் புகைப்படம்..

Published

on

அசுரன் படத்தில் தனது நடிப்பு மூலமாக மக்களை கவர்ந்தவர் நடிகை மஞ்சுவாரியர்.இவர் தமிழ்லில் தனது முதல் படமான அசுரன் மூலம் அறிமுகமாகினார்.அனால் இவர் மலையாள மொழி சினிமா துறையில் அதிக படியான படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களின் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.

நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் மலையாளத்தில் தனது முதல் படமான சக்சயம் என்னும் படம் மூலம் மலையாள மொழியில் அறிமுகமாகினார்.அதே போல் மலையாள சினிமா துறையில் இவரை செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கபெருவார்.

Advertisement

இவர் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களை நடித்து அந்த படங்கள் அணைந்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே தான் இருந்தது.

பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் கடந்த 1995 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நடிகர் திலீப் தமிழில் விஜயகாந்த் உடன் ராஜ்ஜியம் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

Advertisement

இதனிடையே இவர்கள் இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர், பின்னர் 2016-ல் நடிகை காவ்யா மாதவனை திலீப் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் திலீப் – மஞ்சு வாரியர் தம்பதியினருக்கு பிறந்த மகள் மீனாக்ஷி, இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Advertisement

அந்த வகையில் தற்போது மீனாக்ஷி சிகப்பு நிற உடையில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், அடுத்த கதாநாயகி தயார் என கூறிவருகின்றனர்.

 

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Meenakshi G (@i.meenakshidileep)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in