நடிகர் முரளியின் மகள் யார் தெரியுமா.? அட இவர் தானா ? வெளிவந்த புகைப்படம்!! நீங்களே பாருங்க – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் முரளியின் மகள் யார் தெரியுமா.? அட இவர் தானா ? வெளிவந்த புகைப்படம்!! நீங்களே பாருங்க

Published

on

தமிழ் சினிமாவில் நடித்த முன்னனி நடிகர்களில் ஒருவர் முரளி. 1964ஆம் ஆண்சி பெங்களூரில் பிறந்தார். இவரது அப்பா சித்தலிங்கையா இவர் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.இதனால் சிறுவயதின் முதலே முரளி நடிக்க ஆரம்பித்துவிட்டார். 1984ம் பிரேமா பர்வா என்ற கன்னட திரைபடத்தில் அறிமுகமாகி பின் தமிழில் பூ விலங்கு என்ற படத்தில் அறிமுகமானார்.

60ற்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயனாக நடித்துள்ளார் முரளி. 1987ஆண்டு சோபா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அதர்வா மற்றும் ஆகாஷ் என்ற மகன்களும், காவியா என்ற மகனும் உள்ளனர்.முரளியின் முதல் மகன் நீங்கள் அறிந்த ஒன்றே அது வேறு யாரும் இல்லை அதரவா தான் .

Advertisement

அதர்வா ஒரு தமிழ் திரைப்பட நடிகர். இவர் தமிழ் நடிகர் முரளியின் மகன் ஆவார். 2010ம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் தற்போது வரை 10-க்கும் உட்பட்ட திரைப்படங்களிலேயே நடித்துள்ளார்.தமிழ் திரைப்பட நடிகர் முரளி – சோபனா தம்பதியருக்கு 1989 மே மாதம் 7 ம்

நாள் இரண்டாவது குழந்தையாக அதர்வா பிறந்தார். இவருக்கு காவ்யா என்ற அக்காவும், ஆகாசு என்ற தம்பியும் உள்ளார்கள். இவர் இரும்பு குதிரை, பானா காத்தாடி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முரளிக்கு இரண்டாவது மகள் ஒருவர் இருக்கிறார் அவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இது தான் அவரின் புகைப்படம்…

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in