நடிகர் தனுஷுடன் இணையும் புதுமுக இயக்குனர், யாருனு தெரியுமா ..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் தனுஷுடன் இணையும் புதுமுக இயக்குனர், யாருனு தெரியுமா ..?

Published

on

நடிகர் தனுஷின் தற்போது வெளியாக இருக்கும் கலாட்டா கல்யாணம் இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் 2 தொடர்ந்து ட்வீட் ஒன்று வெளியானது அதில் அருண் மாதேஸ்வர இயக்கும் அடுத்த படத்தை பெற்ற அதிர்ஷ்டசாலி நடிகர் நான் தான் என்று தனுஷ் கூறியிருக்கிறார் . மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் இதைதொர்ந்து ஓம் நமசிவாயா” என இவர் ட்வீட் செய்து இருக்கிறார்.

அதற்கு நன்றி கூறி இருக்கும் அருண் மாதேஸ்வரன் “என்னை நம்பியதற்கு மிக்க நன்றி. உங்கள் வார்த்தைகள் எனக்கு கிடைத்த பெருமை. இங்கு நான் தான் அதிர்ஷ்டசாலி. இந்த பெரிய பயணிப்பதிற்காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டு இருக்கிறார்.

தனுஷ் தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகராக திகழ்கிறார் இவர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளிவந்த அசுரன் திரைப்படம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது இந்த படம் தனுஷை வேற லெவெலுக்கு கொண்டு சென்றது இந்த படத்தை பத்தி கூறினாலே இந்த படத்தின் bgm மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in