இயக்குனர் செல்வராகவன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து உள்ளீர்களா ..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

இயக்குனர் செல்வராகவன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து உள்ளீர்களா ..?

Published

on

செல்வராகவன் என்று சொன்னாலே பல எதிர்பார்ப்புகள் தோன்றும் அதன் வகையில் இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது ,இவர் திரைப்பட நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கு கொடுக்கின்றார் தற்போது அவர் BEAST படத்தில் நடித்து வருகிறார் இதை அடுத்து பல படங்களை இயக்கி அவர் தனித்துவத்தை பிரமிக்க வைக்கும் அளவிற்கு ப்ரெடிப்பளித்து கட்டுவது இவரின் வழக்கம் .

தற்போது அவர் ஆயிரத்தில் ஒருவன் 2 என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார் ,இவர் ஏற்கனவே எடுத்த ஆயிரத்தில் ஒருவன் பாகம் ஒன்று வெளியான கட்டத்தில் சரியாக வரவேற்பை பெறவில்லை ஆனால் இந்த படத்தின் கதைக்களம் யாருமே பிடிக்க வில்லை என்று சொல்லமாட்டார்கள் ,இதில் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் கண் முன்னே நிற்கும் இந்த படத்தின் இசைகூட பிரமிக்க வைக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் வேற லெவலில் வாசித்திருப்பர்,

Advertisement

ஆனால் அதற்கான அங்கீகாரம் இந்த குழுவினருக்கு கிடைக்கவில்லை .சில மாதங்களாக இந்த படத்திற்கான தரம் எங்கேயோ சென்று விட்டது ,தற்போது இவர் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படம் ஒன்று வலைத்தளங்களில் பரவி வருகிறது அதனை அவர் ரசிகர்கள் ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர் .

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in