கிறிஸ்ட்மஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் உ ஷ்ண த்தை கூட்டும் நடிகை ஷாலு ஷம்மு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கிறிஸ்ட்மஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் உ ஷ்ண த்தை கூட்டும் நடிகை ஷாலு ஷம்மு..!

Published

on

“வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தில் நடித்தான் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் இளம் நடிகை ஷம்மு ஷாலு. இவர் அதன் பிறகு சில பல படங்களில் நடித்து இருந்தாலும் அதில் ஹோம்லி பேஸ் மட்டுமே நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் இவர் சமீபகாலங்களில் நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொள்வது, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என புகைப்படங்களை வெளியிட்டு அவ்வப்பொழுது ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறார்கள்.

மேலும், “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” பட வெற்றிக்குப் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் “மிஸ்டர் லோக்கல்” படத்தில் நடத்திருந்தார்.

Advertisement

சோசியல் மீடியாக்களில் அடிக்கடி கவ ர் ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கிறிஸ்துமஸ் உடையில் செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஷாலு..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in