செம கு ண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய ‘சில்லுனு ஒரு காதல்’ பட நடிகை.. ஷா க்கான ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

செம கு ண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய ‘சில்லுனு ஒரு காதல்’ பட நடிகை.. ஷா க்கான ரசிகர்கள்..

Published

on

நடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் பூமிகா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சில்லுனு ஒரு காதல். இந்த படம் அணைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது என்று சொல்லலாம். காமெடி, காதல், ரொமான்டிக், fight என அனைத்தும் இந்த படத்தில் கலந்திருக்கும். நடிகர் சூர்யாவிற்கு நல்ல ஹிட் படமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா ஷர்மா.

மேலும், இவர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என இத்தனை மொழிகளில் சில படங்கள் நடித்துள்ளார். படங்கள் நடிப்பதை தாண்டி இவர் 150 விளம்பரங்களில் நடித்திருக்கிறார் நடிகை ஸ்ரேயா ஷர்மா அவர்கள். இந்நிலையில் நடிகை ஸ்ரேயா ஷர்மா, தற்போது வக்கீலுக்கு படித்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

இன்ஸ்டாவில் எப்போதும் புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் இருப்பார். அந்த வகையில் நியூ இயர் ஸ்பெஷலாக எடுத்த ஒரு புகைப்படத்தை பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள், என்ன இவ்வளவு குண்டாகி, ஆளே மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in