விஜய்க்கு வந்த அதே பிரச்சனை அஜித்துக்கும் வந்துள்ளது!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய்க்கு வந்த அதே பிரச்சனை அஜித்துக்கும் வந்துள்ளது!!

Published

on

விஜய்க்கு வந்த அதே பிரச்சனை அஜித்துக்கும் வந்துள்ளது!! இது என்னடா சோதனை !! தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னர்களாக விளங்கி வருபவர்கள் அஜித் மற்றும் விஜய் இந்த இருவரின் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் சண்டையிட்டு வருவதும் பழக்கம். இந்நிலையில் தற்போது அஜித்தின் வலிமை திரைப்படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது இதுவரை 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

இப்போது இதுவரை அஜித் நடித்த திரைப்படங்களில் குறைந்த நேரத்தில் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்த திரைப்படமாக வலிமை இடம்பெற்றுள்ளது. தற்பொழுது மாஸ்டர் மற்றும் வலிமை படத்திற்கு பல ஒற்றுமைகள் இருப்பதாக ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருகிறது மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆன பொழுது குரானா தொற்று காரணமாக 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியது .

Advertisement

அதேபோல் தற்போது ஒமைக்கிறான் பரவி வரும் நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே வழங்கப்படும் என்று வெளியிட்டது இதனால் மாஸ்டர் திரைப்படம் போன்று வலிமை திரைப்படமும் 50 சதவீத பார்வையாளர்களுடன் வெளியாகும் என்றும் ஜனவரி 13-ஆம் தேதி போனவருடம் மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்பட்டது அதேபோல் இந்த வருடம் ஜனவரி 13ம்தேதி வலிமை படம் வெளியிடப்பட உள்ளது அது மட்டுமல்ல இரண்டு திரைப்படங்களில் ஓடும் நேரமும் சொல்லி வைத்தார் போல் 2 மணி நேரம் 58 நிமிஷம் எனவும் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in