LATEST NEWS
ஜிம் உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை மீரா வாசுதேவன்.. கிரங்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே.!!
தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் தான் கேரளா மாநிலத்தை சேர்ந்த நடிகை மீரா வாசுதேவன் அவர்கள். இவர் நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார். 2003-ஆம் ஆண்டு தமிழில் “உன்னை சரணடைந்தேன்” என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார் இவர்.
மேலும், இந்த திரைப்படத்தினை தொடர்ந்து, ஜெர்ரி, கத்தி கப்பல், ஆட்டநாயகன், அடங்கமறு உள்ளிட்ட சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர். இவர் மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மோகன்லாலுக்கு ஜோடியாக, “தன்மத்ரா” என்ற படத்தில் நடித்தார். அந்த ஆண்டுக்கான சிறந்த அறிமுக நடிகைக்கான ” ஏசியானெட் விருது ” இவர் பெற்றார்.
மேலும், இவருக்கு தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசிட்டிவாக வளம் வரும் இவர், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார், அந்த வகையில் ஜிம் உடையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.
