அட., இவர் தான் நடிகர் விஜயகாந்தின் மருமகளா..? – பாக்க ஹீரோயின் போல இருக்காங்களே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட., இவர் தான் நடிகர் விஜயகாந்தின் மருமகளா..? – பாக்க ஹீரோயின் போல இருக்காங்களே..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் ,இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,குறிப்பாக ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த் ,

இவர் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் இவரின் பேச்சை கேட்கவே ஒரு மிக பெரிய ரசிகர் கூட்டமானது இருந்து வருகின்றது ,இவருக்கு திடிரென்று ஏற்பட்ட உடல் நல குறைவினால் படத்தில் நடிப்பதை முழுமையாக தவிர்த்துவிட்டார் ,இதன்பின் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து அதில் தலைவரும் ஆனார் ,

Advertisement

தற்போது இவருக்கு பெருபான்மையான அளவிற்கு வாக்குகள் பதியவில்லை ஆகையால் முதலமைச்சர் பதவியானது இவருக்கு கிடைக்கவில்லை ,இவரின் மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் ,அவரின் மனைவி புகைப்படமானது இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது இதோ அவரின் புகைப்படம் .,

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in