LATEST NEWS
ஜிகுஜிகு உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள vj அஞ்சனா.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..
தற்போது தொகுப்பாளினிகள் மக்களிடத்தில் அதிகம் கவனிக்க படுகிறர்கள். VJ அஞ்சனா ரங்கன், 2010 முதல் 2018 வரை தொகுப்பாளராக பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி வந்துள்ளார் இவர். மேலும், 2016ம் ஆண்டு நடிகர் சந்திரன் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் இவருடைய அழகுக்கும் குரலுக்கும் தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
தனது போட்டோஷூட் புகைப்படங்களை வீடியோக்களை தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் விடாது பதிவிட்டு வருகிறார் பிரபல தொகுப்பாளினியாக VJஅஞ்சனா ரங்கன் அவர்கள். மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் இவருக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளார்கள்.
இந்நிலையில் தற்போது ஜிகுஜிகு உடையில் இவர் பதிவிட்டுள்ள ஹாட் போட்டோஸ் பார்த்து ரசிகர்கள் மெய் மறந்து போ யு ள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இந்த புகைப்படங்கள் தற்போது உலா வருகின்றன என்று சொல்லலாம்.
