Night Dress-ல் ஆட்டம் போட்டுள்ள நடிகை ஜனனி ஐயர்.. வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

Night Dress-ல் ஆட்டம் போட்டுள்ள நடிகை ஜனனி ஐயர்.. வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்…

Published

on

இயக்குனர் பாலா இயக்கிய “அவன் இவன்” படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் தான் இளம் நடிகையான ஜனனி ஐயர் அவர்கள்.இந்த படத்தின் மூலம், தனது நடிப்புத் திறமையால் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றவர். அவன் இவன் திரைப்படத்தை தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன் மற்றும் விதி மதி உல்டா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவர் நடித்த படங்களில் தெகிடி படத்தை தவிர எதுவும் ஓ டவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படங்களில் நடித்த பின்னர் சரிவர திரை வாய்ப்புகள் கிடைக்கவில்லை, சில ஆண்டுகளுக்கு பின்பு இவர் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்டார். தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்,

Advertisement

பிரபுதேவாவுடன் “பஹூரா” என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர் . தற்போது Night Dress-ல் ஆட்டம் போட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் உலா வருகின்றது என்று சொல்ல்லாம். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரது கண்களை பார்த்து கண்ணு வைத்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in