ஸ்லீவ் லெஸ் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பேத்தும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை.. பிச்சர்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பேத்தும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை.. பிச்சர்ஸ் உள்ளே..

Published

on

இளம் நடிகை, காவ்யா அறிவுமணி. இவர் “பாரதி கண்ணம்மா” என்னும் குறும்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் மிக பரிச்சயம் ஆனார் என்று சொல்லலாம். மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதன் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார் என்று சொல்லலாம்.

தற்போது, VJ சித்ரா இ ற ப்பிற்கு பின்னர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” என்னும் பிரபலமான சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் போட்டோஸ் upload செய்வதும் வாடிக்கையாக கொண்டவர் இளம் நடிகை, காவ்யா அறிவுமணி.

Advertisement

தற்போது, ஸ்லீவ் லெஸ் ஜாக்கட் மற்றும் சேலையில் குடும்பப்பாங்கான தோற்றத்தில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த போட்டோஸ் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் வைரலாகி வருகிறது என்று சொல்ல்லாம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in