கேரள இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடி பார்ப்பவர்களை பிரமிக்கவைத்த திருநங்கைகள் ., – cinefeeds
Connect with us

VIDEOS

கேரள இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடி பார்ப்பவர்களை பிரமிக்கவைத்த திருநங்கைகள் .,

Published

on

நடனத்தினால் நமது துன்பங்களை மறந்து இன்பத்தில் மட்டுமே பயணிக்க கொடிய சக்தியானது இந்த நடனத்திற்கு உண்டு ,அந்த வகையில் விசேஷங்களை கோலாகல படுத்த பிரபலங்களை அழைத்து வருவதுபோல் ,இந்த திருவிழாக்களுக்கு திருநங்கைகளை அழைத்து வருவது வாடிக்கையாக வைத்துள்ளனர் ,

இந்த திருவிழாவில் கேரள இசையானது ஒழிக்கப்பட்டு அதற்கு ஏற்ற வகையில் முக பாவனைகளை கொண்டும் உடல்களை அசைத்தும் இந்த குழுவானது நடனம் ஆடி அணைத்து விதமான பார்வையாளர்களையும் ,வாயடைக்க செய்தது இவர்களை சிலர் தெய்வம் போன்று மதித்து வருவதனால் ,

Advertisement

இவர்களுக்கான அங்கீகாரமானது மிக பெரியதாக திகழ்ந்து கொண்டு வருகின்றது ,இவற்றின் முக்கிய அம்சமாக அணைத்து மக்களும் இவர்களுக்கு ஆதரவு தனது குறிப்பிடத்தக்கது ,இந்த பதிவானது அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டும் ,பாராட்டப்பட்டு வருகின்றது ,இதோ அந்த அழகிய நடனம் நிறைந்த காணொளி .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in