குக் வித் கோமாளி 3 போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் குடும்பங்களை பார்த்துளீர்களா .? இவங்களுக்கு இவ்ளோ அழகான குடும்பமா ..? – cinefeeds
Connect with us

VIDEOS

குக் வித் கோமாளி 3 போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் குடும்பங்களை பார்த்துளீர்களா .? இவங்களுக்கு இவ்ளோ அழகான குடும்பமா ..?

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி ,இதில் பல்வேறு திரை பிரபலங்கள் இந்த சீனில் கலந்து கொண்டு அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் ,அந்த வகையில் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத மக்களே இருக்க முடியாது ,

இந்த நிகழ்ச்சியானது சனி ,ஞாயிறு நாட்களில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அணைத்து ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றது ,இதில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள அனைவரின் குடும்பத்தை பற்றி ஒரு தொகுப்பாக இந்த பதிவில் வெளியிட்டுள்ளார் ,

Advertisement

இந்த பதிவானதை பலரும் பார்த்து கொண்டு வருகின்றனர் ,இதனால் இந்த காணொளியானது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றது இதில் கிரேஸ் அக்காவின் குடும்பங்களையும் ,நடிகை அம்மு அபிராமி ,நடிகர் சந்தோஷ் ,அதிர்ச்சி அருண் ,ஸ்ருதிகா போன்ற அனைவரின் குடும்பத்தின் புகைப்படங்களை இந்த பதிவில் கண்டு மகிழுங்கள் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in