புஷ்பா படத்தின் “சாமி சாமி” பாடலுக்கு நடனம் ஆடி இணையத்தில் வைரலாகி வரும் குட்டிஸ் ., – cinefeeds
Connect with us

VIDEOS

புஷ்பா படத்தின் “சாமி சாமி” பாடலுக்கு நடனம் ஆடி இணையத்தில் வைரலாகி வரும் குட்டிஸ் .,

Published

on

சில வாரங்களுக்கு திரை அரங்கங்களில் வெளியான புஷ்பா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார் ,இதில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார் ,கதாநாயகியாக ராஷ்மிக நடித்திருந்தார் ,

இதில் பல முக்கிய திரை நட்சத்திரங்கள் நடித்து இந்த படத்திற்கு மேலும் பலம் சேர்த்தனர் ,அதுமட்டும் இன்றி அதில் வெளியான பாடல்களும் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ,இதில் சாமி சாமி என்ற பாடல் மக்கள் அனைவரையும் கவர்ந்தது ,

Advertisement

இந்த பாடலுக்கு சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி பாடி பிரபலமானார் ,இவர் பாடிய அணைத்து பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது ,இந்த பாடலுக்காக திரை பிரபலங்களும்,ரசிகர் பெருமக்களும் இதற்கு ரீல்ஸ் செய்து வருகின்றனர் ,ஆனால் இந்த குழந்தை வெளியிட்ட வீடியோவை கண்டு மகிழுங்கள் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in