மகள்களை பெற்ற அப்பாக்களின் பாசம் அளவில்லாதது.. வைரலாகும் நடிகர் சூரியின் செயல்.. – cinefeeds
Connect with us

VIDEOS

மகள்களை பெற்ற அப்பாக்களின் பாசம் அளவில்லாதது.. வைரலாகும் நடிகர் சூரியின் செயல்..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ளவர் நடிகர் சூரி ,இவர் தமிழ் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,ரசிகர்களுக்காக இவரின் தோற்றத்தை கூட மாற்றியுள்ளார் ,இவரை பார்த்தால் ஸ்டண்ட் மாஸ்டர் போல் இருக்கும் ஆனால் நகைச்சுவை நடிகராக இருந்து வருகின்றார் ,

இவருக்காக ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே இவரின் வசம் வைத்துள்ளார் ,சூரிக்காகவே பலர் திரைப்படத்தை பார்த்து வருகின்றார் ,இவர் நகைச்சுவைக்கு பலரும் தற்போது அடிமையாக இருந்து வருகின்றார் ,இவருக்கு தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றது ,

Advertisement

நேற்றைய தினம் மகளிர் தினமாக அனுசரிக்க பட்டு வருகின்றது ,அதனை கடைபிடிக்கும் வகையில் நடிகர் சூரி அவரின் பெண்ணுக்கு தலை வாரிய வீடியோ இணையத்தில் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றது ,இதோ அதின் பதிவுகள் அவரின் ரசிகர்களுக்காக இதோ.,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in