கோவத்தில் இருந்த ஆல்ய மானஸாவை பாசத்தால் சமாதானப்படுத்திய ஐலா , நெகிழ்ச்சியான காணொளி வீடியோ இதோ ., – cinefeeds
Connect with us

VIDEOS

கோவத்தில் இருந்த ஆல்ய மானஸாவை பாசத்தால் சமாதானப்படுத்திய ஐலா , நெகிழ்ச்சியான காணொளி வீடியோ இதோ .,

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி 2 ,இந்த சீரியலில் ஆல்ய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் அவர் மட்டும் இன்றி இதில் ஒரு சில திரை நட்சத்திரங்கள் கூட நடித்து வருகின்றனர் ,

இந்த சீரியல் மக்களின் மத்தியில் இதுவரை நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,அதுமட்டும் இன்றி இந்த பிரபல தொலைக்காட்சி நல்ல டி. ஆர். பி. ரேட்டிங்கில் இருக்க இந்த சீரியலும் ஒரு காரணம் தான் இதற்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றது ,இதற்கு முன்னர் ராஜா ராணி முதல் பாகத்தில் சஞ்சீவ் ,மற்றும் ஆலய நடித்திருந்தார்கள் ,

Advertisement

அதன் பின் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் ,இவர்களுக்கு ஐலா என்ற குழந்தையும் உள்ளது ,தற்போது ஆல்ய அவரின் குழந்தை ஐலாவுடன் விளையாடும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி அணைத்து பெற்றோர்களையும் நெகிழ வைத்து வருகின்றது ,இதோ அந்த வீடியோ உங்களுக்கு .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in