‘டைட்டான T ஷர்ட்டில் ஹாட்டான நடனம்’.. நடிகை அர்ச்சனா வெளியிட்ட வீடீயோவை பார்த்து உருகும் நெட்டிசன்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘டைட்டான T ஷர்ட்டில் ஹாட்டான நடனம்’.. நடிகை அர்ச்சனா வெளியிட்ட வீடீயோவை பார்த்து உருகும் நெட்டிசன்கள்..

Published

on

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அர்ச்சனா ஹரிஷ் அவர்கள். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார். மேலும் “வாலு” படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார்.

மேலும், நடிகை அர்ச்சனா அவர்கள், ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Advertisement

அந்த வகையில், தற்போது ‘மகான்’ பட பாடலுக்கு டைட்டான t ஷர்ட்டில் ஆட்டம் பூட்டு ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Archana chintu (@archana_mariyappan)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in