ராணுவத்தில் இவ்வளவு கொடுமையான பயிற்சிகள் கூட அளிக்கப்படுமா ..? பார்க்கும் போதே கஷ்டமா இருக்கே ., – cinefeeds
Connect with us

VIDEOS

ராணுவத்தில் இவ்வளவு கொடுமையான பயிற்சிகள் கூட அளிக்கப்படுமா ..? பார்க்கும் போதே கஷ்டமா இருக்கே .,

Published

on

நமது நாட்டில் வாழும் இளைஞர்கள் பலர் ராணுவத்தில் சேர அதிகம் ஆர்வம் கொண்டு வருகின்றனர் ,இவர்கள் குடும்ப கஷ்டத்திற்காகவும் ,தேசம் மீது உள்ள பற்றினாலும் ,இதில் ஆர்வத்தோடு தேர்ந்துடுக்க படுகின்றனர் ,இந்த வேளையில் எவ்வளவு ஆபத்துக்கள் இருந்தலும் இந்த வேலையை அதிகம் நேசித்து வருகின்றனர் ,

இதனால் அவர்கள் குடும்பங்களை விட்டு நெடு தூரம் சென்று நாட்டிற்காக கடமையை செய்து வருகின்றனர் ,இதற்காக அவர்களுக்கு ராஜ மரியாதையானது கொடுக்கப்பட்டு வருகின்றது ,இதில் ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் ஆர்வத்தோடு கலந்து கொண்டுஅதில் பணியாற்றி வருகின்றனர் ,

Advertisement

இதில் சேர்ந்த நாட்களுக்கு முதலே நம்மை போருக்காக தயார் செய்து வருகின்றனர் ,அதில் ஒரு வகையான பயிற்சியானது ,இணையத்தில் வெளியாகியுள்ளது ,இதனை பார்த்த பலரும் அச்சத்தில் உறைந்து அவர்கள் மீது அளவு கடந்த அன்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர் ,இதோ அந்த காணொளி .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in