LATEST NEWS
சட்டையை வில க்கி செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை சாந்தினி.. சூ டேறி கி டக்கும் ரசிகர்கள்..
சாந்தினி தமிழரசன், தமிழில் ‘சித்து +2 ‘படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு 2016 ஆம் ஆண்டு ” வில் அம்பு “படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். கட்டப்பாவ காணோம் ” , ” கவண் ” , ” பாம்பு சட்டை ” , ” பலூன் ” , ஆகிய படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது “எஸ்.ஜே.சூர்யா” ஹீரோவாக நடித்துள்ள ‘பொம்மை’. படத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தை இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார்.
இதில் எஸ்.ஜே.சூர்யா –சாந்தினி தமிழரசனுடன் இணைந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் “யுவன் ஷங்கர் ராஜா ‘ இசையமைத்துள்ளார் . ‘ஏஞ்சல் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .இந்நிலையில் டாப்ஆங்கிளில் எடுத்த தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூ ட்டைக் கி ளப்பி உள்ளார்.
