எந்திரன் படத்தை இயக்க இந்த படக்குழு இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்காங்களா ..? இவ்வளவு விறுவிறுப்பான காட்சிகளை இதுவரைக்கும் பார்த்திருக்க மாடீங்க ..? – cinefeeds
Connect with us

VIDEOS

எந்திரன் படத்தை இயக்க இந்த படக்குழு இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்காங்களா ..? இவ்வளவு விறுவிறுப்பான காட்சிகளை இதுவரைக்கும் பார்த்திருக்க மாடீங்க ..?

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் , இவர் தமிழ் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,சமீபத்தில் இவரின் அண்ணாத்த திரைப்படம் திரை அரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ,இந்த திரைபடத்தை இயக்குனர் பாண்டிய ராஜ் இயக்கிருந்தார் ,குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை இந்த படமானது பெற்றது ,

நடிகர் ரஜினி காந்த் நடித்து இயக்குனர் ஷங்கர் இயக்கி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் எந்திரன் ,இந்த திரைப்படம் வெளியாகி பல்வேறு வசூல் சாதனையை முறியடித்தது என்று தான் சொல்லவேண்டும் ,இதனால் இவருக்கு பெரிய அளவிலான ரசிகர் கூட்டமானது சேர்ந்தது , இதனால் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்துவருகிறார் , அந்த பணத்தையும் சேர்த்தே பெற்றுவிட்டனர் இந்த படக்குழு ,

Advertisement

இந்த திரைப்படம் பிரமாண்டமாக திரை அரங்கங்களில் வெளியானது ,இதனால் அந்த நாளை திருவிழாக்கள் போல் கொண்டாடி வருகின்றனர் ,இந்த திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வையாளர்களை கடந்து வருகின்றது , இதோ அந்த விறுவிறுப்பான காட்சிகள் , இதனை கண்ட பலரும் வியந்து போய் பார்த்து வருகின்றனர் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in