நெடுஞ்சாலையில் மற்றொரு லாரியை ஓவர் டேக் செய்ய அதிவேகமாக சென்ற லாரி, பின்பு என்ன நடந்ததுன்னு பாருங்க ..? – cinefeeds
Connect with us

VIDEOS

நெடுஞ்சாலையில் மற்றொரு லாரியை ஓவர் டேக் செய்ய அதிவேகமாக சென்ற லாரி, பின்பு என்ன நடந்ததுன்னு பாருங்க ..?

Published

on

டிரைவர் வாழ்க்கையானது மிகவும் ஆபத்தான ஒரு தொழில் ஆகும் இதில் பலரும் அவர்களின் உயிரை துச்சம் என நினைத்து கொண்டு ,அவர்களின் வாழ்க்கைக்காக போராடி கொண்டு இருக்கின்றார் ,இவர்களால் தான் நாம் எந்த ஒரு பிரெச்சனைகளும் இன்றி உணவு உண்டு வருகின்றனர் ,

அதற்கான காரணம் வெளிமாநிலங்களில் இருந்து இவர்கள் கொண்டு வரும் அரிசிகளும் அணைத்து விதமான பொருட்களையும் இதில் கொண்டு வந்து நம்மிடம் சேர்ந்து வரும் டிரைவர்கள் நம்முடைய வாழ்க்கையில் ஒரு மிக பெரிய அளவிலான இடத்தினை வகித்து வருகின்றனர்.

Advertisement

ஆனால் இவர்களில் ஒரு சிலர் எதைப்பற்றியும் யோசிக்காமல் நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக சென்று கொண்டு இருகின்றனர் ,அளவு கடந்த சரக்குகளை ஏற்றிக்கொண்டு மற்ற வாகனங்களை ஓவர் டேக் எடுக்க அதிவேகமாக சென்று கொண்டிருக்கின்றனர் இதனால் சிறுமையான வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்கள் விபத்துகளில் சிக்கி அவதிப்படுகின்றனர் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in