டி கடையில் பீடி பிடித்தவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு கொடுத்த அட்வைஸ்.. வெளியான வீடியோ.. – cinefeeds
Connect with us

VIDEOS

டி கடையில் பீடி பிடித்தவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு கொடுத்த அட்வைஸ்.. வெளியான வீடியோ..

Published

on

டிஜிபி சைலேந்திரபாபு அவர்களை பற்றி நாம் கேள்வி பட்டிருப்போம், பொது நலம் குறித்து இவர் பல வி ஷிய ங்களை கூறியுள்ளார். பொதுவாக fitness சம்மந்தமாக பல வி ஷிய ங்களை மக்களுக்கு ஷேர் செய்து வரும் இவர்.

தான் cycling செல்லும் போது சாலைகளில் மக்களை சந்தித்து பேசுவார். அது குறித்து சோசியே மீடியா பக்கங்களில் கலந்துரை ஆடுவார். மேலும், சாலைகளில் கிடைக்கும் இளநீர், நுங்கு போன்ற இயற்க்கை உணவை மட்டும் சாப்பிட சொல்வார்.

Advertisement

அந்த வகையில் பயணம் செல்லும் போது ஒரு கிராமத்தில் வாழை பழம் சாப்பிடும் போது, அங்கே ஒரு சிலரை பார்க்கிறார், அவரிடம் ஒரு சில அட்வைஸ் கொடுக்கிறார். அந்த என்னனு இந்த வீடியோ பாருங்க, உங்களுக்கே தெரியும்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in