VIDEOS
அடிக்கிற அடியில் தாரை தப்பட்டை எல்லாம் கி ழிந்து விடும் போல.. சும்மா பின்றாங்க-பா
ஒவ்வொரு இடத்திலும் நாம் டிரம்ஸ் வாசிச்சி பாத்திருப்போம். அந்த அந்த இடங்களுக்கு ஏற்றவாறு ஒரு சில கலைகள் இருக்கும், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இங்கு drums வாசிக்கும் குழுவினர்கள்,
இங்கு ஒரு பேண்ட் வாசிக்கும் இசை குழுவினர்கள் சிலர் வித்தியாசமான முறைகளில் அற்புதமாக இசைத்து வந்தவர்களை இசை போதையில் ஆழ்த்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக நாம் ஆண்கள் டிரம்ஸ் வாசிச்சி தான் பார்த்திருப்போம்,
அனால் இங்கு ஆண்களுக்கு ஈடு கொடுத்து பெண்களும் டிரம்ஸ் வாசிச்சி காட்சி காண்போரை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்று சொல்ல்லாம். இந்த காட்சி இணையத்தில் வெளியாகி அதிகமான நபர்களை பார்க்கப்பட்டு வருகிறது…
