அந்த காலத்திலே டான்ஸ் மாஸ்டரா இருந்துருப்பாங்க போல இந்த பாட்டி , இதை பார்த்தால் உங்களால் சிரிப்பை கண்ட்ரோலே பண்ணமுடியாது ., – cinefeeds
Connect with us

VIDEOS

அந்த காலத்திலே டான்ஸ் மாஸ்டரா இருந்துருப்பாங்க போல இந்த பாட்டி , இதை பார்த்தால் உங்களால் சிரிப்பை கண்ட்ரோலே பண்ணமுடியாது .,

Published

on

தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மாணவர்கள் ,மாணவிகள் கல்வி படிப்பை விட சோசியல் மீடியாகளிலே அவர்களின் நேரங்களை செலவிட்டு வருகின்றனர் ,இதனால் அவர்கக்ள் சாதிக்கும் தூரமானது சிறிது குறுகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும் ,அதுமட்டும் இன்றி புத்தகங்களை பார்ப்பதைவிட இன்ஸ்டாகிராமில் அவர்களின் நேரங்களி முழுவதும் செலவிட்டு,

அதனை பயணியில்லாதவாறு மாற்றி விடுகின்றனர் ,முன்பெல்லாம் படிக்கவே அதிகமான பெண்கள் ஆசைப்பட்டனர் ஆனால் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பள்ளி மாணவர்கள் ,பள்ளி மாணவிகள் எப்பொழுது பள்ளியை விட்டு நிற்பது என்று மட்டுமே யோசித்து கொண்டிருக்கின்றனர் ,

Advertisement

இவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் பாடி ஒருவர் நடுரோட்டில் நவரசமாக நடனமாடியிருந்தார் ,இதனை பார்த்த சமூக வலைதள மக்கள் சிரித்து சிரித்தே நேரங்களை செலவிட்டு வருகின்றனர் என்றே சொல்லவேண்டும் ,இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது ,இதோ அந்த காணொளி .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in