அட.., நடிகர் சூர்யாவா இது..? – வீடீயோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் பாருங்க.. – cinefeeds
Connect with us

TRENDING

அட.., நடிகர் சூர்யாவா இது..? – வீடீயோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் பாருங்க..

Published

on

தமிழ் புத்தாண்டு-ஆன இன்று உலகெங்கும் வசிக்கும் தமிழர்கள் அனைவரும், சிறப்பாக இந்த நாளை கொண்டாடி வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், திரை பிரபலங்கள் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில்,

நடிகர் சூர்யா அவர்கள் ஒரு வீடியோ போட்டு, தனது புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் காளை மாடை கையில் பிடித்து நடந்து வரும்போது, நடிகர் சூர்யா “இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என தன் ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

Advertisement

தற்போது இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி, தீயை பறவை வருகிறது. மேலும், தற்போது நடிகர் சூர்யா “வாடிவாசல்” என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதோ அந்த வீடியோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in