ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ள இறுதிச்சுற்று பட நடிகை.. பிச்சர்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ள இறுதிச்சுற்று பட நடிகை.. பிச்சர்ஸ் உள்ளே..

Published

on

“இறுதிச்சுற்று” படத்தின்  மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் ரித்திகா சிங். மேலும் இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” உள்ளிட்ட படங்களில் நடித்தார் இவர்.

இருந்தியாக “ஓ மை கடவுளே” என்ற திரைப்படத்தில் நடிகை வாணி போஜன் உடன் சேர்ந்து நடித்தார். மேலும், இந்த படத்தில் (நூடுல்ஸ் மண்டை) என்று அசோக் செல்வன் செல்லமாக இவரை அழைப்பார். இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது, என்று சொல்ல்லாம்.

Advertisement

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை ரித்திகா, சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார், அந்த வகையில் ட்ரவுஸரில் முழு தொடையும் தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ரித்திகா சிங்….

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Ritika Singh (@ritika_offl)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in