கொள்ளை அழகில் மின்னும் நடிகை பூர்ணா.. ரசிகர்களை மயக்கும் அந்த புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கொள்ளை அழகில் மின்னும் நடிகை பூர்ணா.. ரசிகர்களை மயக்கும் அந்த புகைப்படங்கள் உள்ளே..

Published

on

நடிகை பூர்ணா (ஷம்னா காசிம்) தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தான் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு நடிகை இவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், முன்னணி நடிகையாக வாய்ப்பு இவருக்கு அமையவில்லை என்று சொல்லலாம்.

மேலும், ‘கொடிவீரன்’ படத்தில் இவர் நடித்திருந்தார். பின் “சவரகத்தி” படத்துல இவர் நடித்த அந்த கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது என்று சொல்ல்லாம், மேலும், இவர் நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரகனி ஜோடியாக “காப்பான்” படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

மேலும், சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை பூர்ணா அவர்கள், தற்போது, நீல நிற சேலையில் வித விதிகமாக போஸ் கொடுத்த ஒரு சில அழகான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உங்களுக்காக…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Shamna Kkasim ( purnaa ) (@shamnakasim)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in