அட… ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் குட்டி பொண்ணா நடிச்சவங்கள இவுங்க..? – என்ன இப்படி மாறிட்டாங்க..?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட… ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் குட்டி பொண்ணா நடிச்சவங்கள இவுங்க..? – என்ன இப்படி மாறிட்டாங்க..??

Published

on

நடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் ஒரு சில படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். அதில் மக்களிடத்தில் நல்ல ரீச் ஆன படங்களில் ஒன்று தான் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் வெளியான “சில்லுனு ஒரு காதல்” என்ற திரைப்படம். மேலும், இந்த படத்தில் சூர்யா ஜோதிகாவிற்கு மகளாக,

நடித்தவர் தான் நடிகை ஸ்ரேயா ஷர்மா. இப்படத்தின் மூலம் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, அணைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த இவர் என்று தான் சொல்ல வேண்டும். இதையடுத்து குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து வந்தார். தற்போது 23 வயதான நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு படங்களில் படங்களில் நடிகையாக அறிமுகமாகி நடித்தார்.

Advertisement

மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா சர்மா அவர்கள், எப்போதும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் அவர் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இதோ இப்போ எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in