தமிழர்கள் இருக்கும் வரையில் தமிழர்களின் அடையாளம் மறையாது , இந்த இசையை கேட்ட அனைவரும் நெகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் ., – cinefeeds
Connect with us

VIDEOS

தமிழர்கள் இருக்கும் வரையில் தமிழர்களின் அடையாளம் மறையாது , இந்த இசையை கேட்ட அனைவரும் நெகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் .,

Published

on

தமிழரின் பண்பாடான பறை இசையை யாராலும் அளவு எளிதில் மறந்து விட முடியாது ,இதற்கு என்று ஒரு பெரிய வரலாறே உண்டு என்று நாம் யாவரும் அறிந்த விஷயமே ,இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். முன்பெல்லாம் பொத்திவெளியில் வருவதற்க்கே மிகவும் தயக்கம் காட்டினார்.

ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே தங்கள் திறமையை வெளிப்படுத்தி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதோ அந்த வகையில் இங்கே ஒரு இளம் பெண்ணின் திறமை செம வைரல் ஆகிவருகிறது.குறித்த அந்தக்காட்சியில் பெண்கள் தன் குழுவையும் சேர்த்துக்கொண்டு பறையடித்து அசத்த, மொத்த கூட்டமும் கண் இமைக்காமல் பார்த்து ,

Advertisement

இங்கு ஆண்கள் ,பெண்கள் என இருவருமே சேர்ந்து இசைத்த பறை இசைக்கு இவர்களது திறமையில் மயங்கிப் போனது. மிகவும் உற்சாகத்தோடு அந்தப்பெண்கள் இசைத்து அசத்துகின்றனர். இவர்களின் இசை திறமை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தவர்கள் வேற லெவல் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in