நடிகை ஸ்ரீ வித்யாவின் தங்கை பிரபல சீரியல் நடிகையா ..? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ஸ்ரீ வித்யாவின் தங்கை பிரபல சீரியல் நடிகையா ..? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 கால கட்டங்களில் கலக்கியவர் நடிகை ஸ்ரீ வித்யா , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளார் , அப்பொழுதே பெரிய அளவிலான ரசிகர் கூட்டத்தை இவரின் பக்கம் தக்க வாய்த்த நடிகையாவார் ,இவரின் தங்கையும் பிரபல நடிகை என்று தகவல் வெளியானது ,

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ப்ரியமானவளே என்னும் சீரியலின் மூலம் பிரபலம் அடைந்தவர் ப்ரவீனா ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் கூட நடித்துள்ளார் ,இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் ஒன்றுஉள்ளது ,இதனாலே இவருக்கு பட வாய்ப்புகளும் , சீரியலில் முக்கிய கதாபாத்திரமும் கொடுத்து வருகின்றனர் ,

Advertisement

இவர் தற்போது ராஜா ராணி சீரியல் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார் ,இந்த சீரியலில் இவரின் நடிப்பை பார்த்து பலரும் ஆச்சர்ய பட்டு வருகின்றனர் ,இதனால் நாளுக்கு நாள் இவரின் கால் சீட் ஆனது உயர்ந்து கொண்டே செல்கின்றது ,இந்த சீரியலில் இவரின் நடிப்பில் கிரங்கியவர்கள் பலர் , இவரின் அக்காவான ஸ்ரீவித்யாவுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in